Surya Ambulance 

24 Ambulance & & Mobile ICU A/C


எமது சேவைகள்:

 

ஈரோடு மாநகரில் செயல் பட்டு வரும் சூரியா ஆம்புலன்ஸ் நிறுவனம் உயிர் காக்கும் உயரிய சேவையினை அர்பணிப்பு உணர்வுடன் செயல் படுத்தி வருகிறது. நல்ல வசதியுடன் 24 மணி நேர சேவைகள், ஆக்ஸிஜன் வசதி, பிரீஸர் பாக்ஸ் வசதி, பிரீஸர் பாக்ஸ் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வசதி,மொபைல் ICU A/C போன்றவை இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.


பொறுப்புணர்வும், கனிவும் மிக்க ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுடன் செயல் பட்டு வரும் இந் நிறுவனம் ஈரோடு நகரம் மட்டுமின்றி பள்ளிபாளையம், திருச்செங்கோடு,பவானி, அந்தியூர்,கோபி, பெருந்துறை மற்றும் கோவையிலும் தனது சேவையினை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது.

 

 

 

Contact Us:


Surya Ambulance & Mobile ICU A/C
#77/A, Opp, PowerHouse,
E.V.N. Road, Erode-9


Mobile : +91 98427 18440, +91 98427 59000 , +91 94430 75000


 


 POWERED BY A2V WEB SERVICES